ஒரு டிகிரி முடித்தால் போதும்… மாதம் ரூ.35,000 சம்பளத்தில்… போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை…!!!

போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: junior intelligence officer.
காலி பணியிடங்கள்: 100
வயது: 56க்குள்
சம்பளம்: ரூ.9,300 – ரூ.34,800
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.