ஒத்த வார்த்தையில் பெரிய அவமானத்தை சந்தித்த சங்கர்..!!!

பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குனர்களில் சங்கரும் ஒருவர். ஆனால் இவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிறகு இவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பல ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் யோசித்து இருக்கிறார்கள். பல பெரிய ஹீரோக்கள் இவரது முதல் படத்தை நிராகரித்து இருக்கிறார்கள்.

அப்போதுதான் நடிகர் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில் மேன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அடுத்ததாக வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் குறித்து பிரபல பத்திரிக்கை ஒற்றை வார்த்தையில் ச்சீ என விமர்சனம் கொடுத்தது. அந்த ஒற்றை வார்த்தை தான் சங்கரை உயர்த்தியது என்றும் முழு முயற்சியுடன் தொடர்ந்து படங்களை இயக்கி அசத்தினார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply