ஐ-போன் 12-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் …!!

5ஜி அழைக்க தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 சீரியஸ் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வரும் 30-ஆம் தேதி முதல் இந்த ஐ-போன்கள் விற்பனைக்கு வரயுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூப் பாக்டினோ நகரில் காணொளிக்க வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன்12, ஐ-போன் 12 மேக்ஸ், ஐ-போன் 12 ப்ரோ மற்றும் ஐ-போன் 12 ப்ரோமேக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐ-போன் 12சீரியஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

5ஜி இணைய சேவையை ஏற்கும் வகையிலான தொழில்நுட்பம் இந்த போன்களில் இடம்பெற்றுள்ளது. இதர சிம்களை விலை 60 ஆயிரம் முதல் 1 லச்சத்து முப்பதாயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளனர். அக்டோபர் 30-ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் இந்த ஐ-போன்கள் கிடைக்குமென ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *