ஏப்ரல் 30 வரை… இரவு நேர ஊரடங்கு… அரசு அதிரடி உத்தரவு..!!

ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள
வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதால் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.