ஏப்ரல் 1 வரை பள்ளிகளை திறக்க கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு….!!!!

பள்ளிகளை முன்கூட்டியே திறப்பது குறித்து சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வகுப்புகள் தொடங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. குறைந்த காலத்திற்குள் ஒரு முழுஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயல்வது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான கல்வி அமர்வை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply