ஏதாவது ஒரு டிகிரி போதும்…. மத்திய அரசில் ரூ.31,000 சம்பளத்தில் வேலை…. உடனே போங்க…!!!

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Site inspecter.

காலியிடங்கள்: 120.

தகுதி: Civil, Mechanical engineering, டிப்ளமோ or டிகிரி.சம்பளம் :ரூ .31,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://nbccindia.com