எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 30 வரை அதிரடி சலுகை…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்கள் அவ்வபோது பல சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி தற்போது புதிய வீடு வாங்க முயற்சி மேற்கொள்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது.

அதன்படி வட்டி வீதத்தில் 45 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருக்கும்போது சலுகை 8.70 சதவீதம் மட்டுமே. 750 புள்ளிகளுக்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் இந்த சலுகையை பெறலாம். ஆனால் இந்த சலுகை ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply