எஸ்பிஐ வங்கியில் ரூ.31,000 வரை சம்பளத்தில்…. 5000 காலியிடங்கள் இருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 5000

பணி: Junio rAssosiate.

வயது: 20-28

பணியிடம்: தமிழ்நாடு,

சம்பளம்: ரூ.11,765-ரூ.31,450

கல்வித்தகுதி: Graduate

தேர்வு: preiliminary exam, main exam

விண்ணப்பிக்க கடைசி: 17.5. 2021.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.ibpsonline.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *