என்ன ஒரு பாசம்!… பெண்ணின் கூக்குரல் கேட்டதும்…. டக்குன்னு வந்த எருமை…. வைரல் வீடியோ…..!!!!

சமூகவலைத்தளத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண்ணுக்கும் அவளுடைய எருமைக் குட்டிக்கும் இடையிலுள்ள அழகான பந்தத்தின் வீடியோ வைரலாகி இருக்கிறது.

இந்த பாசம்மிக்க உறவை பார்க்கும்போது இதயம் இனிக்கிறது. எருமைக்கன்று ஒன்று பெண்ணின் குரலை கேட்டதும் அவரிடம் ஓடி வருவதை வீடியோவில் காண முடிகிறது. பாசமாக பெண் எருமையை கூப்பிடுவதும், ஆசையாக அது பெண்ணை நோக்கி ஓடி வருவதையும் பார்க்க மிக அழகாக இருக்கிறது. இவ்வாறு பெண்ணுக்கும், எருமைக்கும் இடையேயான ஒரு அழகான  நட்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.