“என்னடா நாடு இது?”…. மக்கள் உயிர் வாழவே வழி இல்ல!…. வரலாறு காணாத போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கஜகஸ்தானில் எல்.பி.ஜி எரிவாயுவால் தான் பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் கொந்தளித்த நாட்டு மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கார்கள், வங்கிகள், அரசு கட்டிடங்களை கொளுத்திய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நடந்த கலவரத்தால் கிட்டத்தட்ட 19 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 225 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *