என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு…. HAL நிறுவனத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : டிசைன் டிரெய்னி, மேனேஜ்மென்ட் டிரெயினி.

காலியிடங்கள்: 100.

கல்வித்தகுதி: Engineering In Aeronauticals, Electrical, Eletrronics, Mechanical.

வயது: 28 க்குள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல்-5.

தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.