“எனக்கு 57 அவளுக்கு 50″…. வயது ஒரு பிரச்சனையே இல்லை…. நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி…!!

தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்த பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது குறித்து பல விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி , ஒருவருடன் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். ரூபாலியும் நானும் ஓர் ஆண்டுக்கு முன் சந்தித்துக் கொண்டோம். எங்களுக்கு இடையே வித்தியாசமான ஒன்றை உணர்ந்து ஒன்றாக நடக்கலாம் என்று முடிவெடுத்தோம். அவளுக்கு 50 வயது எனக்கு 57 வயது ஒரு பிரச்சனை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.