எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார்… பரபரப்பு..!!

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னத்தில் பதிவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை டிபி சாலையில் தனது வாக்கை வேறு ஒருவர் போட்டதாக இளைஞர் சரவண பாண்டியன் புகார் அளித்துள்ளார். வீடும் விருதுநகர் சத்திரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் வாதம் பரவலாக புகார் எழுந்துள்ளது. வாக்காளர் புகாரையடுத்து அங்க வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரத்தில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.