எதனாலும் பேசு…! ஆனா அத பத்தி மட்டும் பேசாத….! கடுப்பான மனைவி…. கோடரியால் ஒரே போடு…!!!!

சத்தீஸ்கர் மாநில த்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான். இவருடைய மனைவி சங்கீதா. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் திருமணமானதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனந்த் தன்னுடைய மனைவி சங்கீதா கருப்பாக இருப்பதாக கூறி அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியுடைய கருப்பு நிறத்தை கூறி ஆனந்த் கிண்டல் செய்துள்ளார். இதில் பொறுமை இழந்த சங்கீதா கணவனையை கடுமையாக திட்டி உள்ளார்.

ஆனால் மீண்டும் ஆனந் நிறத்தை சொல்லி கிண்டல் செய்துள்ளதால் ஆத்திரமடைந்த சங்கீதா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து கணவனை வெட்டி சாய்த்துள்ளார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத சங்கீதா கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து கணவனின் அந்தரங்க பகுதியையும் வெட்டி எடுத்துள்ளார். இந்த தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சங்கீதாவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.