ஊசியால் முகப்பருவை அகற்றியதால் விபரீதம்…. 10 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி…..!!!

ஊசியால் முகத்தில் உள்ள பருவை அகற்றியதால் பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன், தனது முகத்தில் இருந்த பருவை ஆசிரியர் ஊசியின் மூலம் தவறுதலாக அகற்றியதால் அந்த மாணவனின் முகம் வீங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியர் ஊசியை வைத்து முகப்பருவை அகற்றியதால் முகம் வீங்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *