உலகிலேயே மிக நீளமான கூந்தலை வளர்த்து சாதனை படைத்த 15 வயது சிறுவன்… வாயை பிளக்கும் மக்கள்….!!!

சிறுவன் ஒருவன் பெண்ணுக்கு நிகராக நீளமான முடியை வளர்த்து சாதனை படைத்துள்ளார். 15 வயதுடைய ஒரு சிறுவன் நீளமான முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 11 வயது சீக்கிய சிறுவனான சிகத்தீப் சிங் சாஹல் தனது வாழ்நாளில் முடி வெட்டாமல் நீளமான கூந்தலை வளர்த்து சாதனை படைத்துள்ளார். அவரது தலைமுடி 130 சென்டிமீட்டர் அல்லது நான்கு அடி மற்றும் 3 அங்குலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

Leave a Reply