உலகின் பழமையான நாடுகள் பட்டியலை உலக மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் ஈரான் முதலிடத்தையும், இந்தியா ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது. கி.மு 3200 இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் இருக்கிறது. மேலும் இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு 3,10௦ லும் ஆறாம் இடத்தில் சீனாவில் கி.மு 2,070 லும் அரசுகள் உருவாகியுள்ளது. அதேபோல் இந்தியாவில் கி.மு இரண்டாயிரத்தில் முதன்முதலாக ஒரு அரசு உருவானதாக கூறப்படுகிறது.
உலகின் மிக பழமையான நாடுகள் பட்டியல் வெளியீடு… இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா…?
Related Posts
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மகனுக்கு “பொது மன்னிப்பு” வழங்கி தீர்ப்பு… கடும் கண்டனம் தெரிவித்த டிரம்ப்…!!
அமெரிக்க அதிபர் ஆன ஜோ பைடன் வரும் ஜனவரியோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் ஜோ பைடன் தன் பதவியில் இருக்கும் போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக முக்கிய முடிவுகளை செயல்படுத்துகிறார். இந்த நிலையில் தற்போது ரஷ்யா…
Read moreபோர் முடிவுக்கு வந்தாச்சுன்னு சொன்னீங்களே…! சொல்லி வாயை மூடல.. அதுக்குள்ள மீண்டும் லெபானன் மீது இஸ்ரேல் தாக்குதல்…!!!
இஸ்ரேலின் வட எல்லை பகுதிகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை மீண்டும் இஸ்ரேலில் குடியமர்த்துவது தான் இஸ்ரேலின் நோக்கம் என இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் காசா பகுதியில் தாக்குதல்களை…
Read more