உலகின் மிக நீண்ட மூக்கிற்கு சொந்தக்காரர் காலமானார்… பெரும் சோகம்…!!!

உலகில் மிகநீண்ட மூக்கினை கொண்ட நபர் மேஹ்மெட் ஒயிசர்க்(75) மரணித்துள்ளார். துருக்கியைச் சேர்ந்த அவருக்கு, மூக்கின் அளவு 8.8cm நீளத்துக்கு இருந்தது. இதை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை அமைப்பே, சாதனை சான்றிதழை வழங்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு வெவ்வேறு அமைப்புகள் 2010, 2021 ஆண்டுகளில் சாதனை சான்றை வழங்கியுள்ளன.

Leave a Reply