உலகக்கோப்பை துப்பாக்கி சூடு: இந்தியாவுக்கு வெள்ளி…!!!

உலகக் கோப்பை 10 மீட்டர் “”ஏர் பிஸ்டல்” கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பார்கர், சௌரப் சௌதிரி ஆகியோர் வெள்ளி பதக்கத்தை வென்றது. இறுதி சுற்றில் ரஷ்யாவை எதிர்கொண்ட இந்தியா 12 – 16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இது மட்டுமல்லாமல் பெண்கள் பிரிவிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்தியா வெண்கலம் வென்றது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இது அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *