உடனே முந்துங்கள்…! வெறும் ரூ.1126க்கு விமான டிக்கெட்…. இன்றே முன்பதிவு செய்யுங்க…!!!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெறும் ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டை வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் மற்ற உள்ளூர் விமான பயணங்களுக்கும் 26% சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் அறிய ஸ்பைஸ்ஜெட் இணையதளத்திற்கு செல்லவும். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பயணிகளுக்காக இதுபோன்ற ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது, இதில் நீங்கள் மலிவாக விமானத்தில் பயணம் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply