உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?…. எப்படி பார்ப்பது?…. இதோ முழு விவரம்…..!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பண்ணையில் தமிழகத்திலும் இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று வாக்காளர் பட்டியலில் தேடு என்ற பிரிவில் கிளிக் செய்து உங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை என்னை உள்ளிட வேண்டும்.’

அதன் பிறகு பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்று காண்பிக்கும். அதிகார வரம்பிற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையம் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்களும் காட்டப்படும். உங்கள் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால் முன்கூட்டியே தேடு பகுதிக்குச் சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply