இல்லத்தரசிகளே… வெங்காயம் விலை வீழ்ச்சி… காய்கறிகளின் விலை பட்டியல் இதோ….!!!

நேற்று சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மாதமும் தொடக்கத்திலேயே காய்கறிகளின் விலைகளின் ஏற்றம் நீடிக்கின்றது. கடந்த 5 நாட்களாக காய்கறி விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம்.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி எவ்வித மாற்றமுமின்றி 40 ரூபாயாகவும், வெங்காயம் 24 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,

வெண்டைக்காய்  – 20
முருங்கைக்காய் – 30
கேரட் – 45
அவரைக்காய் – ரூ.20
பீன்ஸ் – 25
பீட்ரூட் – ரூ.10
நூக்கல் – ரூ.10
உருளைக் கிழங்கு – ரூ.18
முள்ளங்கி – ரூ.10
புடலங்காய் – ரூ.6
சுரைக்காய் – ரூ.15
பாகற்காய் – ரூ.10
கத்தரிக்காய் – ரூ.10
குடை மிளகாய் – ரூ.25
கேரட் – ரூ.45
காளிபிளவர் – ரூ.20
தேங்காய் – ரூ.22
வெள்ளரிக்காய் – ரூ.5
முருங்கைக்காய் – ரூ.30
இஞ்சி – ரூ.45
பச்சை மிளகாய் – ரூ.16
கோவைக்காய் – ரூ.10