7500 கிலோ எடைக்குள் இருக்கும் போக்குவரத்து வாகனங்களை இயக்க இலகு நவீன வாகனம் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் அனுமதி கொடுக்கலாம். 7500 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்கும்போது மட்டுமே போக்குவரத்து வாகனங்களுக்கு உரிய விதிமுறைகள் நிபந்தனைகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.