இயற்கை விவசாயம் செய்வது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!!

விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு. தமிழ்நாட்டில் தஞ்சை மாநிலம் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. மேலும் நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பட்டதாரிகள் கூட விவசாயம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக விவசாயம் செய்ய விரும்புவர்களுக்காகவே இந்த பகுதியில் விவசாயம் எப்படி செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் என்ன? எந்த பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

பசுமை விவசாயம் என்றால் என்ன? அதேபோல் பயிர்களை தாக்கும் நோய்களை கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் முறை இயற்கை உரம் மூலம் பூச்சிக்கொல்லி தயாரிப்பது எப்படி? மேலும் சொட்டுநீர் பாசனம் என்றால் என்ன சொட்டு நீர் பாசனம் எவ்வாறு அமைக்க வேண்டும் நீர் பாசனம் மூலம் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம் போன்றவற்றை காண்போம். தற்போது  நகர்ப்புறங்களில் வாழும் மக்களும் இப்போது விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு மாடி வீட்டு தோட்டம் எப்படி அமைக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மாடி தோட்டம் பராமரிப்பு குறிப்புகள் மாடி தோட்டத்தில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பகுதியில் விடை இருக்கிறது.

படித்த நாம் விவசாயம் செய்வோம். விவசாயத்தை பாதுகாப்போம். அதாவது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2021, சோலார் மின் வேலி அமைக்க அரசு வழங்கும்  2 லட்சம் மானியம், அரசின் இலவச ஆடு, மாடு ,கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது, எஸ்பிஐ வங்கி விவசாய நகை கடன் திட்டம் 2020, விவசாயிகளுக்கான கால்நடை காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாய மானியம் நவீன விவசாய கருவிகள், சிறு குறு விவசாய கருவிகள், மானியம் போன்றவை மூலமாக  விவசாயம் செய்வதனால் வாழ்க்கை தரமும் உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *