இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு குழந்தை தன் தாயிடம் பேசும் ஒரு அழகான வீடியோ instagram-ல் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதாவது அந்த குழந்தையின் தாய் சோகமாக இருக்கிறார் போல. இதனால் அந்த பெண் குழந்தை தன் தாயிடம் சென்று எதற்காக சோகமாக இருக்கிறார் அம்மா.
என் மீது ஏதேனும் கோபமா என்று கேட்க, அந்த அம்மா உன்மேல் நான் ஏன் கோபப்பட போகிறேன் என்கிறார். ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று குழந்தை அம்மாவிடம் கேட்ட நிலையில், உனக்கு பசிக்குதா நான் சாப்பாடு கொண்டு வரவா இல்ல தண்ணீர் எடுத்துட்டு வரவா. சோகமாக இருந்தால் கொஞ்ச நேரம் படுத்து தூங்கு என்று பலவாறு தன் தாயை சமாதானப்படுத்த முயற்சித்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram