இன்றைய(24.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து  கடந்த 5 நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையானது. இந்நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *