இன்றைய (30.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என இருந்தது. ஆனால் நேற்று முதல் 10பைசா உயர்ந்து 3.90 என இருக்கிறது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.