இன்றைய (22.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விற்பனையான நிலையில் 2 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விற்பனையானதையடுத்து 6வது நாளாக இன்றும் 10 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *