இன்றைய (22.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 2 நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 பைசாவுக்கு விற்பனையானது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 5 காசுகளாக விற்பனையானதையடுத்துகடந்த 3 நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையான நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *