இன்றைய (14.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 35  காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில், 8 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விற்பனையாகியதையடுத்து, 5 நாட்களாக 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விற்பனையான நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *