இன்றைய (06.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் 4 நாட்களாக 4 ரூபாய் 65 காசுகளாக விற்பனையானது. இதனைத்தொடர்ந்து 15 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 65 காசுகளாக விற்பனையான நிலையில் இன்று 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 85 காசுகளாக விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *