இன்றே கடைசி விட்ராதீங்க…! 10th படிச்சிருந்தா போதும்….  DRDOவில் 1061 பணியிடங்கள்…!!!

DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும்.

வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.