திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. அதாவது படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து யு, யுஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த முறையில் திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகை தணிக்கை சான்றை வழங்கும் வகையிலான மசோதா மத்திய அமைச்சரவையில் நிறைவேறியுள்ளது. இது விரைவில் சட்டமாகும் என தெரிகிறது. இதில் U/A 7+, U/A 13+, U/A 16+, ஆகிய மூன்று விதமான புதிய தணிக்கை சான்றிதழுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி U, A உள்பட 5 வகைகளாக தணிக்கை சான்றிதழ்…. மத்திய அரசு அதிரடி….!!!
Related Posts
பெற்றோர் செய்த கொடூரம்… “பிறந்த குழந்தைக்கு உடலில் 50 காயங்கள்”… 2 மாதமாக போராடி உயிரைக் காப்பாற்றிய டாக்டர்கள்…!!
உத்திர பிரதேச மாநிலத்தில் ஹமிர்பூர் என்ற பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிறந்து 7 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் கீழே தூக்கி வீசிவிட்டனர். அந்தக்…
Read moreஅடப்பாவி..! நடுரோட்டில் இப்படியா செய்வீங்க… “அதிர்ந்த வாகன ஓட்டிகள்”… பதற வைக்கும் வீடியோ..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது நடு ரோட்டில் பைக்கில் இரு வாலிபர்கள் செல்கிறார்கள். அவர்கள் குடிபோதையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று நிலையில் திடீரென நடுரோட்டில்…
Read more