பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதிகளை தீவிரமாக அமல்படுத்துமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
சிறை கைதிகள் குடும்பத்தினுடன் பேச நவீன வசதி… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!
தமிழகத்தில் உள்ள 136 சிறைகளில் சுமார் 20,000 கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்காக அதிகாரிகளால் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சிறை கைதிகளுக்கு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.…
Read moreகுட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகளின் விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமீப காலமாக அதாவது மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read more