உங்களிடம் கிழிந்த 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்து, அதனை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனில், இனி  கவலைப்பட வேண்டாம். ஏனெனில் தற்போது ரிசர்வ் வங்கி உங்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.2,000 நோட்டுகள் கிழிந்து இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அடிப்படையில் அனைத்து மத்திய வங்கிகளிலும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிழிந்த ரூபாய்.2000 நோட்டுகள் 44 sqcm அளவு இருந்தால் பாதி பணமும், அளவில் 88 sqcm-க்கு மேல் இருந்தால் முழு பணமும் வழங்கப்படும். அதே நேரம் எரிந்த ரூபாய் நோட்டுகள் பெறப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.