நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பும் பழக்கமானது அதிகரித்து விட்டது. குறிப்பாக கூகுள் பே அதிகமான அளவில் பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையில் கூகுள் வாலட்  புதிதாக அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது . கடந்த ஒரு வருடமாக இந்த ஆப் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே இந்த ஆப் பயன்பாட்டிற்கு வரவில்லை. குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் ப்ளே ஸ்டோர் தளத்தில் பதிவிறக்கம் செய்தார்கள். இது ஒரு மொபைல் செயலி. ஆனால் இந்த போன் பே வாலட்டில் வாடிக்கையாளர்கள் தமிழ் மொழி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, லாயல்டி கார்ட், கிப்ட் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது எளிதாக பயன்படுத்த முடியும். உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இந்த ஆப் மூலமாக பரிவர்த்தனை செய்ய முடியும்.