இனிமே தினமும் காலையில் மூலிகை டீ குடிங்க… ஓராயிரம் நன்மைகள்… படிச்சா அசந்து போயிருவீங்க…!!!

தினமும் காலையில் பிரஸ் மூலிகை தேநீர் அருந்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி பல நோய்களை விரட்டியடிக்கும் பிரஸ் மூலிகை தேனீர் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிரஸ் மூலிகை தேநீரை அருந்தினால், அதில் உள்ள சத்துக்களில் 90%. கிடைக்கும். அத்துடன் இந்த நன்மைகளும் போனசாக உங்களுக்கு கிடைக்கும். உற்சாகத்தை அளிப்பதுடன், ஆற்றலை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மைப் படுத்துவதுடன் உடலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதுக்கு அமைதியையும் சாந்தத்தையும் அளிக்கும். ஜீரண மண்டல செயல்பாடுகளை எளிதாகும். தூக்கமின்மை பிரச்சனையை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.