அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின். இவர் 50 வயதான கார்மென் சில்வா என்பவரை காதலித்து உள்ளார். கார்மென் சில்வா புதிதாக தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். அந்த ஹேர் ஸ்டைல் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. அந்த ஹேர் ஸ்டைலை பார்த்து பெஞ்சமனுக்கு கோபம் வந்தது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கார்மென் சில்வா அங்கிருந்து புறப்பட்ட சென்றுள்ளார். ஆனாலும் பெஞ்சமின் விடாமல் கார்மென் சில்வாவை துரத்தி சென்று அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.