இந்திய பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு…. வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்…!!!

டெல்லியை சேர்ந்த பெண் அதிதி சிங்க். 20 வயதான இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சிஸ்டம்-இல் உள்ள Bug-ஐ கண்டறிந்துள்ளார். இதையடுத்து அதை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார். இதை அறிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவரை பாராட்டும் விதமாக அந்தப்  பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசாக கொடுத்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல் 2 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் உள்ள Bug-ஐ கண்டறிந்து 5.5 லட்சம் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *