இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் !

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தபட்டது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் அத்துமீறி  நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கடத்தப்பட்டு இருந்த ட்ரோன் பஞ்சாபில் சுட்டு விழுத்து பட்டது.

இந்நிலையில் அமிர்தசரஸில் உள்ள  கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் ட்ரோன் பறந்தது. அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பான படைவீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பாக போடப்பட்டுள்ளது.