புதுடெல்லியில் உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி ஆனது, 111, V, VI, VII ஆகிய ஊதியத்துடன் கூடிய பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ஒன்பது காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிதி, தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் காலியிடங்கள் உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் https://www.ippbonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.