இந்தியாவில் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்…. இதோ முழு விவரம்…..!!!

இந்தியாவை சேர்ந்த நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி பிராண்டுகள் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நுழைந்துள்ளன. மேலும் தொழில்நுட்ப ரீதியாக நல்ல தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன. நீங்கள் பெட்ரோல் டூ வீலரிலிருந்தது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற நினைத்தால் தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்க கூடிய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் S1 மற்றும் S1 ப்ரோ – ரூ.99,999 மற்றும் ரூ.1,21,999

ஏதர் 450X (Ather 450X): ரூ.1.32 லட்சம்

சிம்பிள் ஒன் (Simple One): ரூ.1.09 லட்சம்

பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் அர்பன் வேரியன்ட்  (bajaj chetak electric): ரூ.1.42 லட்சம்

பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் ப்ரீமியம் வேரியன்ட் விலை: ரூ.1.44 லட்சம்

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube): ரூ.1.15 லட்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *