உலக கால்பந்து விளையாட்டு மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ஜியான்லூகா வில்லி. கணைய புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1996 ஆம் வருடம் உலக கோப்பையுடன் செல்ஃபியா ஜுவெண்டஸ் போன்ற விளையாட்டு கழகங்களையும் பிரதிநிதிப்படுத்தியவர். அவரது மறைவிற்கு உலக அளவில் உள்ள ரசிகர்கள் #Riplegend என்ற ஹேஸ்டேக் உடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.