இது வேற லெவல்…. முதல் நாள் வசூல் ரூ.100 கோடி…. KGF சாதனை முறியடிப்பு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தற்போது பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளது. சமீப நாட்களாக வெளியான பாலிவுட் படங்கள் எதுவும் வசூலிக்காத தொகை இது. ஜீரோபடத்தின் தோல்விக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஷாருக்கான் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளார். இந்தியாவில் மட்டும் 55 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கே ஜி எஃப் ஹிந்தி டப்பிங் சாதனையை தற்போது முறியடித்துள்ளது m