இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் வேடிக்கையான வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதனைப் போலவே வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு வாழ்க்கையில் நடந்த சில அனுபவ சம்பவங்களும் ஞாபகத்திற்கு வரும்.
அதன்படி இளம் பெண் ஒருவர் செல்போனை பார்த்துக்கொண்டு ஆடைகளை துவைக்கும் வாஷிங்மெஷினில் பாத்திரங்களை போட்டு அதற்கு தண்ணீரை ஊற்றுகின்றார். பிறகு அதில் விம் ஜெல்லையும் ஊற்றி மெஷினை ஆன் செய்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து அந்த வாஷிங் மெஷின் சுற்றுகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் இது என்னடா புதுசா இருக்கு என்ற கருத்துக்களை பகிர்ந்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க