இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி  வைரலாகி வருகிறது. அதுவும் விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக வீடுகளில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகள்  வீடுகளில் செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

அந்த வகையில் நான்கு நாய் குட்டிகளுக்கு சாப்பாடு போட்டு ஒரு பிளேட்டில் நபர் ஒருவர் வைக்கிறார். அவை தட்டை ரவுண்டு கட்டி சாப்பிடுகின்றன. இதை பார்ப்பதற்கு விளையாடுவது போலும் இருக்கிறது நாய்க்குட்டிகளுடைய ஒற்றுமையும் காட்டுகிறது. இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்ஸ் இது என்னடா இப்படி சாப்பிடுறீங்க? என்று கலாய்க்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.