ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். இதனால், தனித்து களமிறங்குவாரா (அ) ஆதரவு அளிப்பாரா என்பதற்கு சற்றுநேரத்தில் விடை கிடைக்கும்.
இடைத்தேர்தலில் போட்டி: இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்…
Read moreகிடு கிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை… ஒரு கிலோ இவ்வளவா…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!
தமிழ்நாட்டில் புயல் மற்றும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரும் நிலையில் பருவமழை தவறியதன் காரணம் மற்றும் மழைப்பொழிவு போன்ற பல்வேறு விஷயங்களால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு…
Read more