ஆட்டம் ஆரம்பம்…! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ் மகன்….. திடீர் திருப்பம்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் க்கு இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. நாள்தோறும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திமுகவில் இணைய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ப

தினோராம் தேதி நடக்கும் உள்ள பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக மகுடம் சூடப் போவது உறுதியாகிவிட்டதால் முடிந்த வரை அவருக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று எண்ணி ரவீந்திரநாத் வேண்டுகோளின் படி தான் திமுக அரசு நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.