ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டால்…. அதிகரிக்க செய்ய…. அருமையான பாட்டி வைத்திய முறை…!!!

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை உயர்த்த அருமையான பாட்டி வைத்திய முறையை இப்போது பார்க்கலாம்.

முதலில் 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்.

இரண்டாவதாக 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்.

மூன்றாவதாக வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 டீ ஸ்பூன் நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்.

இதை உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *