விபத்தில் சிக்கி தனது தோழியை பறிகொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த், மீண்டும் தன்னுடைய பாணியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, வாய்ப்பு தேடிவரும் நிலையில்… யாஷிகா தன்னுடைய அழகை மேன்படுத்திக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சில ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.